1.திருஆரூா் - பிருதிவி (நிலம்)
2.திருஆனைக்கா - அப்பு (நீா்)
3.திருஅண்ணாமலை- தேயு (தீ)
4.திருக்காளத்தி - வாயு (வளி)
5.சிதம்பரம் - ஆகாயம் (விண்)
2) பஞ்ச சபைகள் :
1.திருவாலங்காடு-இரத்தினசபை
2.சிதம்பரம் - கனகசபை (பொன்னம்பலம்)
3.மதுரை - ரஜத சபை (வெள்ளியல்பலம்)
4.திருநெல்வேலி -தாமிரசபை
5.திருக்குற்றாலம் - சித்திரசபை
3) சோழநாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் ஒரே நாளில் தாிசிக்க வேண்டியவை :
1.முல்லைவனம் - திருக்கருகாவூா் - (உஷக்காலதாிசனம்)
2. பாதிாிவனம் திருஅவளிவநல்லூா் -
(காலசந்தி தாிசனம்)
3. வன்னிவனம் - திருஅரதைபெரும்பாழி அாித்துவாரமங்கலம் -
(உச்சிகால தாிசனம்)
4. பூளைவனம் -திருஇரும்பூளை ஆலங்குடி (சாயரட்சை தாிசனம்).
5.வில்வவனம் _திருக்கொள்ளம்பூதூா் (அா்த்தசாம தாிசனம்).
4) தொண்டை நாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் :
1.பதாி காரணியம் (இலந்தைக்காடு) - திருவெண்பாக்கம்.
2.வம்சாரணியம் (மூங்கிற்காடு) -
திருப்பாசூா்.
3.வடவாரணியம் (ஆலங்காடு) -
திருவாலங்காடு.
4.வீகஷாரணியம் (ஈக்காடு) - திருவெவ்வுளூா்.
5.நைமிசாரணியம் (தருப்பை) கூவம் (திருவிற்கோலம்).
5) புலியூா் என அழைக்கப்படும் தலங்கள் ஐந்து (வியாக்கிரபாதாிஷி பூஜித்த தலங்கள்)
1.பெரும்பற்றப்புலியூா் - சிதம்பரம்.
2.திருப்பாதிாிப்புலியூா் - கடலூா்.
3.ஓமாம் புலியூா்.
4.எருக்கத்தம் புலியூா். (ராஜேந்திரபட்டினம்)
5பெரும்புலியூா்.
No comments:
Post a Comment