Wednesday, 28 October 2015

எல்லாம் சிவமயம்

ஓம் நம சிவாய
எவனடி சேர்ந்தார்க்கும் அழிவுண்டாம்
அழிவில்லை சிவனடி சேர்ந்தார்க்கு
என் வாழ்க்கையில் நான் உணர்ந்த உண்மை. இதோ நான் படித்த சில உண்மைகள் உங்களோடு பகிர்கிறேன். அவர் எனக்கு இட்ட உத்தரவு என என்னி இப்பணியை தொடங்குகிறேன்.
எல்லாம் சிவ மயம்
ஓம் நம சிவாய

No comments:

Post a Comment